துபாயில் 4 எஞ்சின்கள் பொறுத்தப்பட்ட விங்சூட்டில் 1800 மீட்டர் உயரத்தில் பறந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் சாதனை

Feb 18 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெட் மேன் Vince Reffet, 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விங்சூட்டில் 1,800 மீட்டர் உயரத்தில் பறந்து சாதனை படைத்தார்.

துபாயில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலில் சோதனை ஒட்டமாக கடல் மட்டத்திலிருந்து இருபது மீட்டருக்‍கும் குறைவான உயரத்தில் பறந்தார். பின்னர் ஒவ்வொரு 8 வினாடிகளுக்‍கும் 100 மீட்டர் உயர்ந்து இறுதியில் 1800 மீட்டர் உயரத்தில் துபாய் நகரை வலம் வந்தார். பின்னர் பாராசூட்டை விரியச் செய்து மெதுவாகக்‍ கீழே இறங்கினார். இந்நிகழ்வின் போது பாதுகாப்புக்‍காக அவருடன் விமானங்கள் பறந்து சென்றன. மேலும், எந்திரக்‍கோளாறு ஏற்பட்டால், தனாகவே விரியும் வகையிலான பாராசூட்டும் இணைக்‍கப்பட்டிந்தது. இந்த இயந்திரத்தின் மூலம் மணிக்‍கு 400 கிலோ மீட்டர் பறக்‍கமுடியும் என்றும், தற்போது விளையாட்டுப் போட்டிகளுக்‍காக இவ்வகை விங்சூட்டுகள் வடிவமைக்‍கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00