டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது அரசின் வெற்று பேச்சு : மார்க். கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Feb 18 2020 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்‍கப்பட்டது தொடர்பாக எந்தவொரு நடவடிக்‍கையும் இதுவரை எடுக்‍கப்படவில்லை என்றும், அது ஒரு வெற்று அறிவிப்பு என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சிந்தனை சிற்பி ம.சிங்காவேலரின் 161-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டம் குறித்து பேசினாலே அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுப்பதை பார்க்‍கும்போது, அது பா.ஜ.க.-வின் பினாமி ஆட்சி என்பது தெளிவாக தெரிகிறது எனவும் திரு. பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00