கோவிட்-19 பிடியில் சீனாவில் நேற்று ஒரே நாளில் 116 பேர் பலி : மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரிப்பு

Feb 14 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட் -19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட் -19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள வுகான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பினால் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 1,367 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 116 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 64 ஆயிரத்து 800 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00