இங்கிலாந்து புதிய நிதியமைச்சராக ரிஷி சுனக்கை நியமித்து பிரதமர் ஜான்சன் உத்தரவு

Feb 13 2020 9:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சராக, இன்போசிஸ் நிறுவனர் திரு. நாராயணமூர்த்தியின் மருமகன் திரு. ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான, இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில், நிதியமைச்சராக இருந்த, ‌Sajid Javid, அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, திரு. ரிஷி சுனக் என்பவரை நியமித்து, பிரதமர் ‍போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இவர், இந்தியாவைச் சேர்ந்த, பிரபல மென்பொருள் நிறுவனமான, இன்போசிஸ் நிறுவனர் திரு. நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

39 வயதாகும் திரு. ரிஷி சுனக், ஏற்கனவே கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, 2019-ம் ஆண்டு முதல் கருவூலத்தின் முதன்மை செயலாளராக பணியாற்றினார். இந்நிலையில், இங்கிலாந்து நிதியமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00