பராகுவே நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் - பள்ளிகளில் மருந்து அடிக்‍கும் பணிகள் தொடக்‍கம்

Feb 13 2020 9:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
பராகுவே நாட்டில் ஆயிரக்‍கணக்‍கானோருக்‍கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பள்ளிகளுக்‍கு மருந்து அடிக்கும் பணிகள் தொடங்கின.

கடந்த 20 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவிவருவது பொதுமக்‍களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக கோடைக்‍காலங்களில் இந்நோய் தாக்‍கம் அதிகமாகக்‍ காணப்படுகிறது. பராகுவே நாட்டில் கோடை விடுமுறைக்‍குப் பின் கடந்த ஒருவாரமாகத்தான் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பத்தாயிரத்துக்‍கும் மேற்பட்டவர்களுக்‍கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. இதில் ஆயிரத்துக்‍கும் மேற்பட்டவர்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்‍கு உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரது மரணங்களுக்‍கும் டெங்கு தான் காரணமா என விசாரணை நடந்து வருகிறது. ஏடிஸ் வைரஸ் பரவுவதற்குக்‍ காரணமான கொசுக்‍களை ஒழிக்‍கும் நோக்‍குடன் நாடு முழுவதும் மருந்து அடிக்‍க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக பள்ளிகளில் மருந்து அடிக்‍கும் பணிகள் தொடங்கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00