6 நாட்களில் மருத்துவமனை கட்ட சீனாவின் திட்டம் - நிலம் சீரமைக்கும் பணிகள் நிறைவு

Jan 27 2020 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் 6 நாட்களில் கட்டப்படும் மருத்துவமனைக்கான நிலம் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சீனாவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் வூகன் நகரில் இருந்து தான் முதன் முதலில் கரோனா வைரஸ் பரவியது. இப்பகுதியில் இருந்து வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் புதிதாக ஒரு மருத்துவமனையை 6 நாட்களில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனை கட்டத் தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கின. தற்போது நிலம் சீரமைக்கும் பணிகள் முழுமையடைந்துள்ளன. வரும் 3 ஆம் தேதி இந்த மருத்துவமனை முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00