பிரேசிலில் 140 ஆண்டுகளில் இல்லாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி

Jan 27 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. Minas Gerais மாநிலத்தில் உள்ள 58 நகரங்களில் இருந்து 17 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ள அந்நாட்டு அதிபர் Jair Bolsonaro அறிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00