உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் 2,100 பணக்காரர்கள் : Oxfam நிறுவனம் அறிக்கை வெளியீடு

Jan 20 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகில் உள்ள 460 கோடி மக்களின் வருவாயைவிட அதிகமான பணத்தை, உலகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 100 பெரும் பணக்காரர்கள் வைத்திருப்பதாக Oxfam நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்குகிறது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டையொட்டி, Oxfam நிறுவனம் "Time to Care" என்ற தலைப்பில் உலக பொருளாதாரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரத்து 250 கோடி மணி நேரம், ஊதியம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00