சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மியான்மர் தலைவர் ஆங்-சாங்-சூகி பேச்சுவார்த்தை

Jan 19 2020 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மருக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அந்நாட்டின் தலைவர் ஆங்-சாங்-சூகி பேச்சுவார்த்தை நடத்தினார். ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த மியான்மருடன் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட 33 புதிய ஒப்பந்தங்களை சீனா மேற்கொண்டது. உள்கட்டமைப்பு பணிகளைத் துரிதப்படுத்தவும் மியானமருக்கு ஒத்துழைப்பு அளிக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த சந்திப்பில் மேற்கத்திய நாடுகள் ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் மியான்மரை கடுமையாக விமர்சிப்பதற்கு சீன அதிபர் கண்டனம் தெரிவித்தார். சிறிய நாடுகளின் உள்விவகாரங்களில் உலக நாடுகள் தலையிடுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00