ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ராஜினாமா : அதிபருக்கான பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரியாக நியமிக்க புதின் முடிவு

Jan 16 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபருக்‍கான பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரியாக அவரை நியமிக்க புதின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய பிரதமராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவி வகித்த திமித்ரி மெத்வதேவ், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்ட அதிபர் புதின், மெத்வதேவின் சேவையை பாராட்டினார். புதிய அமைச்சரவை அமையும் வரை, திமித்ரி மெத்வதேவின் அமைச்சரவை தொடர்ந்து செயல்பட வேண்டும் என புதின் கேட்டுக் கொண்டார்.

மெத்வதேவின் ராஜினாமா குறித்த காரணங்கள் தெரிவிக்‍கப்படாத நிலையில், ரஷ்ய அதிபர் பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரியாக மெத்வதேவை நியமிக்க அதிபர் புதின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00