இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து இளவரசர் விலகிக் கொள்ள எலிசபெத் ராணி ஒப்புதல் - சுதந்திரமான வாழ்கைக்கு அரச குடும்பம் ஆதரவு அளிக்கும் என்றும் கருத்து

Jan 14 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகிச் செல்ல விரும்பும், இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் முடிவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் ஹாரி-அவரது மனைவி மேகன் இருவரும் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி, தங்களது சுதந்திரமான வாழ்வை தொடங்க விரும்பினால், அதற்கு தானும் அரச குடும்பமும் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். முழு நேர பணிக்கு செல்ல வேண்டும், தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அவர்களது முடிவை மதிப்பதாகவும் ராணி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00