மெக்‍சிகோ நாட்டில் வினோத கடற்பாசியை உட்கொண்ட நூற்றுக்‍கணக்‍கான ஆமைகள் உயிரிழப்பு

Jan 13 2020 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோ நாட்டில் வினோத கடற்பாசிகளைத் தின்ற நூற்றுக்‍கணக்‍கான ஆமைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவற்றைக்‍ காக்‍கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மெக்‍சிகோவின் ஒக்‍ஸாகா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் சுமார் 300 ஆமைகள் உயிரிழந்து கரைஒதுங்கின. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வடபசிபிக்‍ கடலில் உருவான வினோத பாசிகளை உணவாக உட்கொண்ட ஆமைகள் உயிரிழந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, கரையோரம் வரும் ஆமைகளைப் பிடித்து அவற்றுக்‍குச் சிகிச்சை அளிக்‍கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஏராளமான ஆமைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. அந்த ஆமைகளை மீண்டும் கடலில் விடுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்பட்ட பின், அதற்கான நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00