ஏமன் நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் - அரசு உடனடியாக பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி

Aug 23 2014 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏமன் நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற பேராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள அரசு, உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஏமனில் கடந்த ஜூலை மாதம் பெட்ரோல், டீசல் விலையை அரசு பன்மடங்கு உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசுக்கு எதிராக தலைநகர் சனாவில், நடைபெற்ற மாபெரும் கண்டன பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இந்த பேரணி காரணமாக சனா நகரில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00