ஆந்தைகளுடன் அமர்ந்து காபி மற்றும் குளிர்பானம் அருந்தும் வாடிக்கையாளர்கள் : பறவை ஆர்வலர்களுக்காக டோக்கியோவில் செயல்படும் புதுமையான உணவகம்

Jul 31 2014 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பறவைகளை நேசிப்பவர்களுக்கு புதுமையான அனுபவம் அளிக்கும் புதுவகையான உணவகம் ஒன்று, ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஆந்தைகளுடன் சேர்ந்து காபி மற்றும் குளிர்பானம் அருந்த வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்துதரப்பட்டுள்ளது.

மாயாஜால கற்பனை கதையில் வரும் ஹாரிபாட்டர், ஆந்தையுடன் சேர்ந்து சாகசம் புரிவதுபோல் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நினைப்பவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் "ஆந்தைகள் உணவகம்" தொடங்கி செயல்பட்டு வருகிறது. "Fukuro no Mise" என்ற பெயரில் இயங்கும் இந்த உணவகத்தில், சுமார் 30 ஆந்தைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் சேர்ந்து, காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதற்கு பறவைகளை நேசிப்பவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆந்தைகளின் கண்கள் இருட்டில் மிகவும் பிரகாசமாக தெரியும் என்பதால், உணவகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே வெளிச்சம் இடம்பெற்றுள்ளது. ஆந்தையுடன் ஒருமணிநேரம் கழிப்பதற்கு, சுமார் 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00