ஹாலிவுட் திரைப்படங்களில் வசூலைக் குவிக்கும் Rio-2 3D அனிமேஷன் திரைப்படம் - புதிய ஸ்பைடர்மேன்-2 திரைப்படத்திற்கும் அமோக வரவேற்பு

Apr 11 2014 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அண்மையில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களில் Rio-2 என்ற 3D அனிமேஷன் திரைப்படம் வசூலை வாரிக்குவிக்கிறது.

Rio-2, Oculus, Draft Day, Captain America-the Winter Soldier, Noah, Divergent ஆகிய ஹாலிவுட் திரைப்படங்கள் அண்மையில் வெளியாகின. இதில், Captain America-the Winter Soldier திரைப்படம் வசூலில் முன்னணியில் இருந்தாலும், முப்பரிமாண அனிமேஷன் திரைப்படமான Rio-2 தற்போது வசூலை குவித்து வருகிறது. அமேசான் காடுகளில், நாட்டு விலங்குகளுடன் கைகோர்க்கும் காட்டு விலங்குகள் நடத்தும் கேளிக்கை நிறைந்த கதையே Rio-2 திரைப்படமாகும். திகில் படமான Oculus, கால்பந்து வீரரின் கதையை சொல்லும் Draft Day, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரரின் கதையை விளக்கும் Captain America-the Winter Soldier, பைபிளில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் Noah-வின் பெருமை பேசும் Noah திரைப்படம், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த Divergent திரைப்படங்களும் வசூலை குவித்து வருகின்றன. இதனிடையே, புதிய ஸ்பைடர்மேன் திரைக்கதையான The Amazing Spiderman-2 திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி லண்டனில் நடைபெற்றது. சிறுவயது Spiderman முதல், வாலிப Spiderman வரையிலான தோற்றத்தில் பங்கேற்ற இளைஞர்கள் முன்னிலையில், விழா நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00