பெரு நாட்டில், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்ட 3 சிங்கங்கள் - வனவிலங்கு பாதுகாப்பாளர்களால் மீட்பு

Aug 25 2014 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்ட 3 சிங்கங்களை, வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் மீட்டுள்ளனர்.

வனவிலங்குகளை சர்க்கஸ் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்படும் விலங்குகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், சர்க்கஸ் நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 3 சிங்கங்கள் மீட்கப்பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பாளர்களால் மீட்கப்பட்டுள்ள இந்த சிங்கங்கள் பாதுகாப்பான இடங்களில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மட்டும் இதுவரை 9 சிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00