ஹிட்லரின் நாஜி படைகளின் பிடியில் இருந்து பாரீஸ் நகரம் விடுதலைப் பெற்று 70 ஆண்டுகள் ஆனதையொட்டி அந்நகரில் கோலாகலக் கொண்டாட்டம்

Aug 26 2014 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹிட்லரின் நாஜி படைகளின் பிடியில் இருந்து பாரீஸ் நகரம் விடுதலைப் பெற்று 70 ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்நகரில் கோலாகலக் கொண்டாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜி படைகள், ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரை கைப்பற்றின. 4 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர், 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பாரீஸ் நகரம் விடுதலைப் பெற்றது. இந்நகரம் விடுதலைப் பெற்றதன் 70-ம் ஆண்டு விழா நேற்று, பாரீஸ் நகரில் உள்ள ornate City அரங்கில் நடைபெற்றது. இதில், ஃபிரான்ஸ் அதிபர் Francois Hollande கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், 70 ஆண்டுகளுக்கு முன்பு பாரீஸ் நகரம் விடுதலை அடைந்த வீடியோ பதிவு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00