பூமியை போன்றே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கெப்ளர் 186F எனப் பெயர் சூட்டியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்

Apr 19 2014 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

பூமியை போன்றே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் ஒன்றை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு கெப்ளர் 186F எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அண்டவெளியில் பூமியைத் தவிர, வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு கிரகங்களை ஆராய கெப்ளர் தொலைநோக்கி விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூமியில் உள்ளது போன்றே உயிர்வாழ ஏற்ற சூழல் நிலவும் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஏறத்தாழ பூமியின் அளவில் உள்ளது. இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிரகம் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இது நமது சூரியனைவிட அளவில் சிறிய சூரியன் ஒன்றை சுற்றி வருகிறது. பூமிக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் போன்றே, இந்த புதிய கிரகத்திற்கும் வெப்பம் கிடைத்து வருவதால், இங்கு மனிதர்கள் உட்பட ஜீவராசிகள் வாழ்வதற்கான வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய கிரகத்திற்கு கெப்ளர் 186F எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00