மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டம் – யான்கான் நகரில் பொதுமக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சி ஆரவாரம்

Apr 14 2014 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் நாட்டின் புத்தாண்டை, அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். யான்கான் என்ற நகரில் குழுமிய மக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மியான்மரில் புத்தாண்டையொட்டி, தலைநகர் யான்கானில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தர் சிலை மீது மக்கள் புனித நீரை ஊற்றி வழிபாடு நடத்தினர். அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஏராளமானோர், வீதிகளில் நடனமாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாவங்களை சலவை செய்து ஒரு புதிய தொடக்கத்தை அளிக்கும் வகையில், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். தண்ணீர் துப்பாக்கிகள் மற்றும் வாளிகளில் நிரப்பப்பட்ட நீரை, வீதிகளில் சென்றவர்கள் மீது பீய்ச்சி அடித்து புத்தாண்டை கொண்டாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00