மெக்ஸிக்கோவில் 62 மீட்டர் நீளமும், சுமார் முக்கால் டன் எடையும் கொண்ட சாண்ட்விச் தயாரித்து புதிய சாதனை

Aug 1 2014 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்ஸிக்கோவில் தயாரிக்கப்பட்ட 62 மீட்டர் நீளமும், சுமார் முக்கால் டன் எடையும் கொண்ட sandwich புதிய சாதனை படைத்துள்ளது.

லத்தீன் அமெரிக்கா நாடான மெக்ஸிகோவில், தலைநகர் மெக்ஸிகோசிட்டியில் உள்ள Venustiano Carranza நகரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட monster sandwich, 62 மீட்டர் நீளமும், 650 கிலோ எடையும் கொண்டதாகும். இதில் கீரை, வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகள், ஆயிரக்கணக்கான லிட்டர் mayonnaise எனப்படும் சுவைமிக்க குழம்பு மற்றும் காரமான சுவையூட்டிகள் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்ட sandwich, Latin America-வில் தயாரிக்கப்பட்ட மிக நீண்ட sandwich என்ற புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2,467 புள்ளி 5 கிலோ எடைகொண்ட sandwich-ம், கடந்த 2011-ம் ஆண்டு லெபனான் உணவகங்கள் தயாரித்த 2,411 அடி நீளம் கொண்ட sandwich-ம் கின்னஸ் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00