லிபியாவின் ஆயுதக்கிடங்கில் எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

Sep 25 2014 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

லிபியாவின் ஆயுதக்கிடங்கில் எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லிபியாவில் 34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. லிபியாவில் உள்ள அல் பேடா நகரில் ராணுவ தளம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஆயுதக்கிடங்கில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அதிக வெப்பநிலை காரணமாக இங்கு இருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்து சிதறின. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஆயுதக்கிடங்கில் தீப்பிடித்ததால் அந்தப்பகுதி ஒரே புகைமூட்டமாக காட்சி அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00