லண்டனில் உள்ள நாட்டிங் ஹில் பகுதியில் கோடை இறுதி நாட்களை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்

Aug 26 2014 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் கார்னிவெல்லுக்கு அடுத்தப்படியாக லண்டனில் உள்ள நாட்டிங் ஹில் பகுதியில் நடைபெறும் கார்னிவெல் திருவிழா, உலகில் பிரபலமானதாக கருதப்படுகிறது. வருடம் முழுக்க குளிரில் வாடுபவர்களுக்கு கோடைக்காலம் என்றாலே குதூகலம்தான். அந்த கோடைக்காலத்தில், இறுதி நாட்களை பெரும் திருவிழாவுடன் இணைத்து கொண்டாடி வருகிறார்கள். லண்டன் வாசிகளுக்கு பல்வேறு கொண்டாட்டங்கள் இருந்தாலும், கோடைக்காலத்தின் கடைசி இரண்டு நாட்களை தெருக்களில் ஊர்வலமாக வந்து பெரும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00