ஜப்பானில் 70 வயது பெண்ணுக்கு அதிநவீன ஸ்டெம்செல் முறையில் நடத்தப்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது

Sep 13 2014 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் 70 வயது பெண்ணுக்கு அதிநவீன ஸ்டெம்செல் முறையில் நடத்தப்பட்ட கண் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.

மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் ஸ்டெம்செல் எனப்படும் அதிநவீன சிகிச்சையால் பலரும் பயனடைந்து வருகின்றனர். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையான குறைபாடுகளுக்கும் இந்த சிகிச்சை பலன் அளித்து வருகிறது. இந்நிலையில், ஜப்பானின் கோபே நகரைச் சேர்ந்த, விழித்திரை பாதிக்கப்பட்ட 70 வயது பெண்ணுக்கு ஸ்டெம்செல் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அந்த பெண்ணின் பார்வை பல மடங்கு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும் அறிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00