வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில், நீரில் பயணம் செய்யக்கூடிய மின்சார காரை ஜப்பான் தொழில்நிறுவனம் கண்டுபிடிப்பு

Apr 19 2014 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில், நீரில் பயணம் செய்யக்கூடிய மின்சார காரை ஜப்பான் தொழில்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

உலகின் மிகச்சிறிய வகை எலெக்ட்ரிக் காரான இது இரண்டரை மீட்டர் நீளமும், 460 கிலோ எடையும் கொண்டது. 100 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மின்சாரம் செலுத்திக் கொள்ளும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் உள்ளது போன்று கைப்பிடியும், பிரேக் அமைப்பும் கொண்டுள்ள இந்த கார், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளில் சிக்கிக் கொள்ளும் போதும், தொடர்ந்து ஓட்டிச் செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் ஒரு மின்சாரப் படகைப் போல இந்தக் காரை செலுத்தும் படி இதன் என்ஜீன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மிக எளிதாக மீட்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலங்களில் இதன் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்து மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் இந்தகார்கள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00