இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பல் - ராட்சத கிரேன் உதவியுடன் மீட்கும் பணி தீவிரம்

Apr 18 2014 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலை, ராட்சத கிரேன் உதவியுடன் மீட்கும் பணி தொடங்கியுள்ளது.

தென்கொரியாவின் தென்மேற்கு கடல்பகுதியில் 325 பள்ளி மாணவர்கள் உட்பட 470 பேருடன் சென்றுகொண்டிருந்த சொகுசுக் கப்பல் திடீரென கடலில் மூழ்கியது. இதில் 165 பேர் மீட்கப்பட்ட நிலையில், இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடலில் மூழ்கினர். காணாமல்போன 270 பேரையும் மீட்கும் பணியில் ராட்சத கிரேன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கப்பலுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா? அல்லது அவர்கள் கடலில் மூழ்கியுள்ளனரா? என தேடும் படலம் தொடங்கியுள்ளது. இதனிடையே கப்பல் மூழ்குவதற்கு முன்பு அதிலிருந்த பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக அனுப்பிய குறுஞ்செய்திகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00