அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி : அமெரிக்க அழகியாக நியூயார்க் நகர அழகிக்கு மகுடம்

Sep 16 2014 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

அட்லாண்டிக் நகரில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில். அமெரிக்க அழகியாக நியூயார்க் நகர அழகி மகுடம் சூட்டப்பட்டார்.

மிஸ் அமெரிக்கா எனப்படும் அமெரிக்க அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில், கண்ணைக் கவரும் மின் விளக்குகள் பளிச்சிட, போட்டியில் பங்கேற்ற அழகிகள் பூனைநடை நடந்தனர். மொத்தம் 53 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், நியூயார்க் நகர அழகியான கிரா கசன்சே அமெரிக்க அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரா கசன்சேவுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நியூயார்க் நகரின் அழகிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00