அமெரிக்காவில் புதிய கின்னஸ் சாதனைக்காக தயாரிக்கப்பட்ட மிகநீளமான மலர்மாலை - லட்சகணக்கான மலர்களை கொண்டு உருவாக்கபட்டுள்ளதை கண்டு பார்வையாளர்கள் வியப்பு

Aug 27 2014 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கின்னஸ் சாதனைக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான மலர்மாலை, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 200 நபர்களின் சுமார் 7 மணி நேரம் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்த நீளமான மலர்மாலையில், 35 முதல் 40 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மலர்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சத்து 85 ஆயிரம் மலர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நீண்ட மலர்மாலை, சுமார் 7 புள்ளி இரண்டு நான்கு முதல் 7.40 கிலோ மீட்டர் வரை நீளம் கொண்டதாகும். இதன் மொத்த எடை சுமார் ஆயிரத்து 814 கிலோ கொண்டதாகும் என, கின்னஸ் சாதனை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் 5 கிலோ மீட்டர் நீள பூமாலை உருவாக்கப்பட்டு சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00