அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அரியவகை வைரம் - ஆர்வத்துடன் காண வரும் பார்வையாளர்கள்

Sep 13 2014 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரிய வகை நீலநிற வைரக்கல் ஒன்று, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் கிடைக்கும் அரியவகை பொருட்களில் வைரக்கல், தனிசிறப்பு கொண்டு விளங்குகிறது. அவற்றின் நிறம், தன்மைக்கேற்ப வைரக்கற்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அந்தவகையில், அரியவகை நீல நிற வைரக்கல் ஒன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 12 கேரட் எடை கொண்ட இந்த அரியவகை வைரக்கல்லை, பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். இந்த வைரத்தை இருட்டு அறையில் வைத்தால், அதில் இருந்து கண்ணைக் கவரும் ஊதா நிறம் கொண்ட ஒளி வெளிப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00