அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ''Breaking Bad'' மற்றும் ''Modern Family'' ஆகிய தொலைக்காட்சி தொடர்களுக்கு Emmy விருது கிடைத்துள்ளது

Aug 26 2014 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்காக Emmy விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று கோலாகலமாக அரங்கில் நடைபெற்றது. இதில், சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கான ''Breaking Bad '' Emmy விருது வழங்கப்பட்டது. போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சித் தொடர் அமைந்துள்ளது. இந்தத் தொடருக்கு மேலும் 3 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான Emmy விருது ''Modern Family'' என்ற தொலைக்காட்சித் தொடருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கும் Emmy விருதுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00