ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழித்தொழிக்க உலகம் உறுதி மேற்கொள்ள வேண்டும் : ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் வேண்டுகோள்

Nov 16 2015 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழித்தொழிக்க உலகம் உறுதி மேற்கொள்ள வேண்டும் என துருக்கியில் தொடங்கியுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு துருக்கியில் உள்ள Antalya நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு வருகைபுரிந்த ஜி-20 நாடுகளின் தலைவர்களை, துருக்கி பிரதமர் Ahmet Davutoglu-வும் அவரது மனைவியும் வரவேற்றனர்.

அதனையடுத்து தொடங்கிய மாநாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மவுனம் அனுசரிக்கப்பட்டது. மாநாட்டில் உரையாற்றிய அனைத்து ஜி-20 நாடுகளின் தலைவர்களும், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள், உலகம் முழுக்க தனது கோர நகங்களை நீட்டி வரும் தீவிரவாதத்தை அடியோடு அழித்து ஒழிக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தினர்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00