பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவரது அரசு பணிகள் குறைப்பு : முடிந்தவரை சேவை செய்வதில் உறுதியாக இருப்பேன் - ராணி எலிசபெத்

Jul 6 2022 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவரது அரசு பணிகள் குறைக்‍கப்பட்டுள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

96 வயதாகும் ராணி எலிசபெத், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டார். சிகிச்சைக்‍கு பின்னர் அவர் தொற்றிலிருந்து மீண்டபோதும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து வந்தார். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அவரது அரச கடமைகள் குறைக்‍கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரண்மனை அறிக்‍கை வெளியிட்டுள்ளது. இதனிடையே, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தான் நேரில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும், தனது எண்ணம் மக்‍களுடன் இருக்‍கும் என்றும், குடும்பத்தினரின் ஆதரவுடன் முடிந்தவரை சேவை செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00