ஒரே இடத்தில் நூற்றுக்‍கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி - இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்‍கும் காரைக்‍கால் விவசாயி

Jan 9 2020 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

காரைக்கால் அருகே இயற்கை விவசாயம் மூலம் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை ஒரே இடத்தில் சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பாஸ்கர் என்ற விவசாயி வரிச்சிகுடி பகுதியிலுள்ள தனது நிலத்தில் கள்ளி மடையான், காட்டு சம்பா, சிறு மணிசம்பா, சண்டிகார், மடு முழுங்கி, மாப்பிள்ளை சம்பா, சீரகசம்பா , காட்டு யானம், கல்லுண்டை சம்பா , சேலம் சம்பா, மஞ்சள் பொன்னி , வைகறை சம்பா உட்பட 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் பயிர் வகைகளை பயிரிட்டுள்ளார். அதில் தற்போது பெரும்பாலானவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அவற்றை சந்தைப்படுத்துவது எளிமையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00