நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் : "தலைவர்168" படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாட்டம்

Dec 12 2019 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Happy birthday rajinikanth, happy bithday superstar என வெவ்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது 168-வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00