தருமபுரி மாவட்ட கழக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பு - மணமக்களுக்கு வாழ்த்து

Dec 8 2019 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி மாவட்ட கழக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தருமபுரி மாவட்ட கழக பிரதிநிதி திரு.வி.டி.கருணாகரனின் மகன் கே.நிரஞ்சன் - டி.திவ்யா திருமணம் அரூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு.டிடிவி தினகரன், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00