முதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்

Dec 7 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள புலிகளை நவீன கேமராக்களை கொண்டு கணக்‍கெடுக்‍கும் பணி இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. இந்த புலிகள் குறித்தும், அவற்றுக்கு தேவையான உணவு, வாழ்விடம் போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ளும் விதமாகவும், 6 மாதங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு, மற்றும் கணக்கெடுக்கும் பணி நடத்தபட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கட்ட கணக்கெடுப்பு பணி புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வனபகுதிகளில் உள்ள புலிகளை நவீன கேமராக்கள் பொருத்தி கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. Core zone எனப்படும் மைய பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00