வெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Dec 7 2019 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லை டவுனை அடுத்த நயினார்குளம் காய்கறி சந்தையில், வெங்காய விலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 190 ரூபாக்கும் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அதனை வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முருங்கைக்காயின் விலையும் தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக அவற்றின் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00