பாபர் மசூதி இடிப்பு தினம் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

Dec 6 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகளும், அவர்களின் உடமைகளும் சோதனைக்கு உட்பட்டுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்ட்ரல், கோயம்புத்தூர், திருச்சி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்‍கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் கோவை வரையிலான ரயில்நிலையங்களில் மட்டும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00