உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் ஆளுங்கட்சிக்‍கும், எதிர்க்‍கட்சிக்‍கும் ஈடுபாடு இல்லை என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - தேர்தலை சந்திக்‍க அ.ம.மு.க எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதி

Dec 5 2019 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் ஆளுங்கட்சிக்‍கும், எதிர்க்‍கட்சிக்‍கும் ஈடுபாடு இல்லை என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை சந்திக்‍க அ.ம.மு.க எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00