சின்ன வெங்காயம் கிடுகிடு விலை உயர்வு : வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது - வியாபாரிகள்

Nov 22 2019 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாய் என்றும், பெரிய வெங்காயம் 80 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு கிலோ கத்திரிக்காய் மற்றும் பீன்ஸின் விலை 70 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 20 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00