மாணவனை தவறான பாதைக்கு அழைத்த பள்ளி முதல்வர் விவகாரம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தந்தை வழக்கு

Nov 22 2019 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளி மாணவனை தவறான பாதைக்கு அழைத்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மாணவனை நேரில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்‍கோட்டையை சேர்ந்த அக்பர் அலி என்பவர், தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்‍கும் தனது மகனை, பள்ளின் முதல்வர் ரேவதி தவறான பாதைக்‍கு அழைத்தது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்‍கு தொடர்ந்திருந்தார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த பின்னர், அவர் வேறு பள்ளிக்‍கு மாற்றப்பட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக தனது பையனுடன் தொடர்பில் உள்ளதாக அக்‍பர் அலி குறிப்பிட்டிருந்தார். தனது மகனின் படிப்பு பெரிதும் பாதிக்‍கப்படுள்ளதால், ரேவதி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார். வழக்‍கை விசாரித்த நீதிமன்றம் மாணவனை, தனி அறையில் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்த அவரது தந்தைக்‍கு உத்தரவிட்டது. வழக்‍கு விசாரணை வரும் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00