கட்டுக்‍கடங்காமல் அதிகரித்துக்‍ கொண்டேபோகும் சின்னவெங்காயத்தின் விலை - கிலோ 110 ரூபாய் வரை அதிகரித்ததால் பொதுமக்‍கள் அதிர்ச்சி

Nov 21 2019 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் பாதிப்புள்ளாகியுள்ளனர். மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00