உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Nov 21 2019 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்‍கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனை பாராட்டி மகிழ்வதாக குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இளவேனில், மேலும் பல வெற்றிகளைக் குவித்திடவும் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00