திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கழக ஆலோசனைக்‍ கூட்டம் - நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

Nov 19 2019 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் திரு. எஸ்.ஆர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்‍கூட்டத்திற்கு, மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்‍கப்பட்டது. அம்மா பேரவை செயலாளர் திரு. குப்பன், மாவட்ட அவைத்தலைவர் திரு. துரைவீராசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் திரு. கதிரவன், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கீதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் திரு. பிரவீன், மாவட்ட பொருளாளர் திரு. செல்வதுரை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாற்று கட்சியிலிருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர், கழகத்தில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00