சர்வதேச ஆண்கள் தினம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் நகைச்சுவை மீம்ஸ்

Nov 19 2019 7:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச ஆண்கள் தினத்துக்கு, பெரும்பாலும் ஆண்களுக்கு யாரும் வாழ்த்துகள் கூறுவதில்லை என்பது குறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களுக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு மீம்கள், சிறப்பு வீடியோக்கள் என பெண்களை புகழும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், ஆண்கள் தினத்தை அந்த அளவுக்கு யாரும் பொருட்படுத்துவது இல்லை என்பதே நிதர்சனம். அதை எடுத்துரைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பல்வேறு நகைச்சுவை மீம்ஸ் வைரலாக பரவி வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00