அனுமதியின்றி பராமரிக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை - வனத்துறையினர் காலம் தாழ்த்துவதாக கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டு

Nov 19 2019 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீ்வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் பராமரிக்கப்படும் யானைக்கு அனுமதி வழங்கக்கோரி 3 ஆண்டுகளாக விண்ணபித்தும், வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக, கோவில் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் நாச்சியார் கோயில் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2011-ம் ஆண்டு, சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர், 5 வயதுடைய ஜெய்மல்யதா என்ற யானையை, கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கோவில் நிர்வாகம், வனத்துறை அனுமதி இல்லாமல் யானையை பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, மூன்று ஆண்டுகளாக வனத்துறையினருக்கு கோப்புகளை அனுப்பி வருவதாகவும், ஆனால், வனத்துறையினர் அதனை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00