அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Nov 19 2019 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. ராம்சன் உமா, அவரது கணவர் ஹரிராம் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நெல்லை மாநகர் மாவட்ட மானூர் ஒன்றிய கழக நிர்வாகி பரணிகுமார் - ரம்யா தம்பதியின் பெண் குழந்தைக்கு, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மது பிரணிதா எனப் பெயர் சூட்டினார்.

நெல்லை மாநகர் மாவட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர மற்றும் கழக அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. மாணிக்கராஜா, மாவட்ட கழக செயலாளர்கள் திரு. பரமசிவன், திரு. ஐயப்பன், திரு. குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேரனான திரு. ராமகிருஷ்ணன், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரனை சந்தித்தார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட திரு. ஜெங்கின்ஸ், கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. மாணிக்கராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நெல்லை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி காசிராஜன் - பத்மா தம்பதியின் ஆண்குழந்தைக்கு, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், சசிகுமரன் என பெயர் சூட்டினார். அப்போது கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. மாணிக்கராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00