ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்‍கை மக்‍கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்திப்பு

Nov 19 2019 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்‍கை மக்‍கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளக் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அவருடனான இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டதாகவும், தனது கேள்விகளை அவரிடம் எழுப்பி மிக அருமையான பதில்களைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00