உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சிப்பது ஆபத்தானது : பா.ம.க. நிறுவனர் டாக்‍டர் ராமதாஸ் கருத்து

Nov 19 2019 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய மாவட்டங்கள் உருவாக்‍கத்தை காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சிப்பது ஆபத்தானது என பா.ம.க. நிறுவனர் டாக்‍டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்‍கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை என்றும், இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என டாக்‍டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00