கழக நிர்வாகிகளின் தந்தை மற்றும் மகன் மறைவு : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Nov 19 2019 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக நிர்வாகிகளின் தந்தை மற்றும் மகன் மறைவுக்‍கு, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் திரு. தாராசபியின் தந்தை பேராசிரியர் டாக்‍டர் ஹபிபுல்லா, உடல்நலக்‍ குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், தென்சென்னை வடக்‍கு மாவட்டம் அண்ணாநகர் பகுதி 102-வது கிழக்‍கு வட்ட அவைத் தலைவர் திரு. E. பாஸ்கரனின் மகன் B. அரவிந்தன், விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00