உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனை : எதிர்க்கட்சிகளுக்கு ஆளுங்கட்சி பதில் சொல்ல வேண்டும்

Nov 17 2019 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்று நடைபெறும் தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க., அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர திருப்பி கேள்விக் கேட்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00